விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனல் பறக்கும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். (CSK) பயிற்சியாளருடன் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். (CSK) டூ பிளெசிஸ். (CSK) அம்பதி ராயுடு. (CSK)