நேற்றைய 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. 2 ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் கடைசி 2 விக்கெட்டுகளை முகமது ஷமி கைப்பற்றினார் ஷமி பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் நாதன் லியோன் ஆட்டமிழந்த காட்சி முதல் டெஸ்டில் அக்சர் படேல் சிறப்பான ஆல்ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் ரவிந்திரா ஜடேஜா ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் இருவரையும் ஆட்டமிழக்க செய்தார் அஷ்வின் 9 ஆவது விக்கெட்டிற்கு ஷமி - அக்சர் படேல் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் 174 பந்துகளை சந்தித்த அக்சர் படேல் 84 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார். ஷமி - அக்சர் படேல் பார்ட்னர்ஷிப் அணி 400 ரன்னை எட்ட உதவியது. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் ரவிச்சந்திரன் அஷ்வின். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.