முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்… கவனம் ஈர்க்கும் ஃபோட்டோஸ்

ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்… கவனம் ஈர்க்கும் ஃபோட்டோஸ்

இந்தியர்களுக்கு ஹோலி வாழ்த்துக்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்து பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

  • 17

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 27

    ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்… கவனம் ஈர்க்கும் ஃபோட்டோஸ்

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 37

    ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்… கவனம் ஈர்க்கும் ஃபோட்டோஸ்

    இந்தியர்களுக்கு ஹோலி வாழ்த்துக்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்து பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 47

    ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்… கவனம் ஈர்க்கும் ஃபோட்டோஸ்

    இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நாளை களத்தில் இறங்கவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்… கவனம் ஈர்க்கும் ஃபோட்டோஸ்

    ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரில் பின் தங்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி.

    MORE
    GALLERIES

  • 67

    ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்… கவனம் ஈர்க்கும் ஃபோட்டோஸ்

    கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று, தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களத்தில் இறங்கவுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 77

    ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்… கவனம் ஈர்க்கும் ஃபோட்டோஸ்

    ஆஸ்திரேலிய அணியின் ஹோலி கொண்டாட்ட வீடியோ, புகைப்படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.

    MORE
    GALLERIES