உலகக்கோப்பை அணியில் ரிஷப் பண்ட் இடம்பெற வேண்டும் என்று நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “ஓர் அணியில் நிறைய சிறந்த வீரர்கள் இருப்பார்கள். ஆனால், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் சில வீரர்கள் நிச்சயம் தேவை. ரிஷப் பண்ட் ஒரு சிறந்த வீரர் என்பதைத் தாண்டி அவர் ஒரு மேட்ச் வின்னர். அவர் நிச்சயம் உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார். (Getty Images)