Ashes 2021-22, 2nd Test- அபார வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா
ஆஷஸ் தொடர் 2021-22-ன் 2வது அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னும் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கும் அதன் பிறகு இங்கிலாந்து ஒயிட் வாஷைத் தடுக்க கடுமையாகப் போராட வேண்டி வரும்.
ஆல் ரவுண்டரி கிரகாம் கிரீன் 43பந்துகளில் 33 ரன்கள் சேர்த்ததும் ஆஸி.க்கு வலுசேர்த்தது.
7/ 10
468 ரன்கள் இமாலய இலக்கை எதிர்த்து இங்கிலாந்து இறங்கிய போது ஹசீப் ஹமீதை ஜை ரிச்சர்ட்ஸன் முதல் ஓவரிலேயே காலி செய்தார்.
8/ 10
அவுட் ஆஃப் பார்ம் ரோரி பர்ன்ஸ் (34) விக்கெட்டையும் ஜை ரிச்சர்ட்சன் காலி செய்ய மீண்டும் ஜோ ரூட் தலையில் சுமை ஏறியது.
9/ 10
பிரமாதமாக வீசிய ஜை ரிச்சர்ட்ஸன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இங்கிலாந்து 70/3.
10/ 10
மிட்செல் ஸ்டார்க்கின் ஷார்ட் பிட்ச் பந்தில் ஜோ ரூட் அந்தரங்க உறுப்பில் அடி வாங்கி, நிலை குலைந்த பிறகு 24 ரன்களில் அவரே கேரியிடம் கேட்ச் கொடுத்து ஸ்டார்க்கிடம் ஆட்டமிழக்க 4ம் நாள் ஆட்டம் முடிந்தது.