மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை விராட் கோலி தெரிவித்துள்ளார்
2/ 8
விராட் கோலி - அனுஷ்கா திருமணம் 2017, டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் நடைபெற்றது.
3/ 8
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக இருக்கும் இவர்கள் சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக உள்ளனர்.
4/ 8
கொரோனா லாக்டவுனில் எடுக்கப்பட்ட இவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது
5/ 8
விராட் கோலிக்கு முடிவெட்டி விடும் அனுஷ்கா சர்மாவின் புகைப்படம் சமீபத்தில் வைரலானது.
6/ 8
லாக்டவுனில் குடும்பத்தினருடன் அமர்ந்து விளையாடும் புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தனர்.
7/ 8
அனுஷ்கா சர்மாவுடன் நீண்ட நாட்கள் ஒன்றாக இணைந்திருப்பது லாக்டவுன் காலகட்டத்தில் தான் என்று விராட் கோலி கூறியிருந்தார்.
8/ 8
இந்த நிலையில், தங்களது குடும்பத்தில் மூன்றாவதாக ஒருவர் வருவதை விராட் கோலி தெரிவித்துள்ளார். ஜனவரி 2021-ல் அனுஷ்கா சர்மா குழந்தையை பிரசவிக்க இருப்பதை கோலி வெளிப்படுத்தியுள்ளார்
18
'அப்புறமா... நாங்கள் மூன்று பேர்...' விரைவில் தந்தையாகிறார் விராட் கோலி