முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » கர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி

கர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி

இந்த புகைப்படம் தற்போது எடுக்கபடவில்லை என்பதால் #throwback என்ற ஹேஸ்டேகை அனுஷ்கா குறிப்பிட்டுள்ளார்.

 • 16

  கர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் காலை பிடித்து கனிவுடன் பாசம் காட்டிய விராட் கோலியின் வெளியாகி உள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  கர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி

  அனுஷ்கா சினிமாவிலும், விராட் கிரிக்கெட்டிலும் பிஷியாக இருந்தாலும் இருவரும் தங்களது அன்பை பரிமாறிக் கொள்வதில் எப்போதும் தவறியதில்லை.

  MORE
  GALLERIES

 • 36

  கர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி

  இதற்கு உதராணமாக யோகா செய்யும் போது தனது கால்களை பிடித்திருக்கும் விராட் கோலியின் புகைப்படத்தை அனுஷ்கா தனது இன்ஷ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 46

  கர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி

  இந்த புகைப்படம் தற்போது எடுக்கபடவில்லை என்பதால் #throwback என்ற ஹேஸ்டேகை அனுஷ்கா குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 56

  கர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி

  அந்த புகைப்படத்தில் அனுஷ்கா மருத்துவரின் அறிவுரையின்படியே இந்த யோகாசனங்கள் செய்தேன். மேலும் இந்த யோகாசனங்கள் செய்யும் யோகா ஆசிரியர் என்னுடன் இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 66

  கர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி

  விராட் கோலி தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் இந்த மாத இறுதியில் தனது மனைவியுடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

  MORE
  GALLERIES