ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
2/ 10
2008 ஆஸ்திரேலியா தொடரில் கும்ப்ளே கேப்டன்சியில் சென்ற போது ஹர்பஜனுடன் வாய்த்தகராறில் ஈடுபட்ட மன்க்கி கேட் என்ற சம்பவத்தில் இந்தியாவில் பிரபலமானார் சைமண்ட்ஸ்.
3/ 10
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமானதில் இருந்து ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டரில் முக்கிய பங்கு வகித்தார்.
4/ 10
சைமண்ட்ஸ் ஆன்-ஃபீல்ட் மற்றும் ஆஃப் ஃபீல்ட் கோமாளித்தனங்களுக்கு பெயர் பெற்றவர். அவரது நடத்தைக்காக அவர் மீது பல ஒழுங்கு விரோத நடவடிக்கைகள் இருந்தன.
5/ 10
2003 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் 143 ரன்கள் எடுத்தது ரசிகர்களின் நினைவில் என்றும் நிலைத்து நிற்கும்.
6/ 10
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக இரண்டு உலகக் கோப்பைகளை வென்றார்--2003, 2007.
7/ 10
2007 இல் MCG இல் இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் சதத்திற்குப் பிறகு ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மகிழ்ச்சியடைந்தார்
8/ 10
சிறந்த நவீன ODI பேட்டர்களில் ஒருவராக இருந்தாலும், அவரது டெஸ்ட் நிலை எப்போதும் சிக்கலிலேயே இருந்தது.
9/ 10
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தனது ஆஃப் பீல்ட் நடத்தையினால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் ஒரு ஆளுமையாவார்
10/ 10
கடைசி காலக்கட்டத்தில் மைக்கேல் கிளார்க்குடன் கருத்துமோதலில் ஈடுபட்டார். இன்று சைமண்ட்ஸ் என்ற ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் நம்மிடையே இல்லை.