Home » photogallery » sports » CRICKET AJAY JADEJA DISAPPOINTED WITH CAPTAIN VIRAT KOHLI REMARKS AFTER INDIA VS PAKISTAN VJR

பாகிஸ்தான் தோல்விக்கு பின் விராட் கோலியின் கருத்தால் ஜடேஜா அதிருப்தி

இந்திய அணி 13 பந்துகளில் தொடக்க வீரர்கள் இருவரையும் இழந்தது. 3-வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 11 ரன்களில் அவுட்டானார்.