அதியா ஷெட்டி உடனான 4 வருட காதலுக்கு பின் கே.எல்.ராகுல் அவரை திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
2/ 10
விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தைக்கு பிறந்துள்ளது.
3/ 10
ஹர்டி்க பாண்டியா - நடாசா ஜோடி 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
4/ 10
யுவராஜ் சிங் - ஹேசல் கீச் திருமணம் 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டு இவர்கள் ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர்.
5/ 10
ஹாகீர் கான் - சகரிகா காட்கே திருமணம் 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
6/ 10
ஹர்பஜன் சிங் - கீதா பஷ்ரா ஜோடி 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
7/ 10
மன்சூர் அலிகான் பட்டோடி - ஷர்மிளா தாகூர் 1968 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மன்சூர் 2011 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
8/ 10
முகமது அசாரூதின் - சங்கீதா பிஜானி 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2010 ஆம் விவாகரத்து ஆனது.
9/ 10
பாலிவுட் நடிகை ரீனா ராய் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொஷின் கானை 1983 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 1990 ஆம் ஆண்டு இவர்களுக்கு விவாகரத்து ஆனது.
10/ 10
நீனா குப்தா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் விவி ரிசார்ட்சன் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் இவர்களது உறவு மிகவும் பேசப்பட்டது. இவர்கள் 1980களில் டேட்டிங்கில் இருந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
110
பாலிவுட் நடிகைகளை திருமணம் செய்து கொண்ட 9 கிரிக்கெட் பிரபலங்கள்