ஜனவரி 2023 : ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை மற்றும் ஐசிசி மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஜனவரி - பிப்ரவரி 2023 : ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மற்றும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை மாரச் 2023 : F1 உலக சாம்பியன்ஷிப் மற்றும் கோல்ஃப் மாஸ்டர்ஸ் ஏப்ரல், மே, ஜூன் 2023 : உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் மற்றும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஜூலை 2023 : Tour De France, விம்பிள்டன் டென்னிஸ் ஜூலை, ஆகஸ்ட் 2023 : உலக நீச்சல் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை ஆகஸ்ட் 2023 : உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆகஸ்ட், செப்டம்பர் 2023 : உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் மற்றும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் செப்டம்பர் 2023 : உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் மற்றும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் 2023 : ஆசிய போட்டிகள் மற்றும் ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட்