ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்... சாதனை படைத்த சென்னைப் பெண்

டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்... சாதனை படைத்த சென்னைப் பெண்

பள்ளி அளவிலான வாள்வீச்சுப் போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய சென்னையைச் சேர்ந்த பவானிதேவி, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.