மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பில் மறைந்த பிரபல கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸுக்கு நினைவஞ்சலி நடைபெற்றது.(Photo: @MCG) Dean Jones laid to rest in MCG (Photo: @MCG) sந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் டீன் ஜோன்ஸின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்(Photo: Melbourne Cricket Ground) Only Jones' closest family members were allowed to attend the ceremony (Photo: Melbourne Cricket Ground) அவருடைய டெஸ்ட் போட்டி எண் 324 என்ற எண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.(Photo: Melbourne Cricket Club) The hearse sported a floral arrangement spelling his Test number 324 (Photo: Melbourne Cricket Club)