ஆசிய தடகள போட்டியில் கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ரா தங்கப்பதக்கம் வென்றார். (Image: twitter)
2/ 6
கடந்த 21-ம் தேதி முதல் கத்தார் தலைநகர் தோகாவில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. (Image: twitter)
3/ 6
கடைசி நாளான நேற்று பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தியத்தில் கேரள வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். (Image: twitter)
4/ 6
2 மற்றும் 3-வது இடங்களை பக்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர். (Image: twitter)
5/ 6
200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் வெண்கலப் பதக்கம் வென்றார். (Image: twitter)
6/ 6
ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். (Image: twitter)