ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » நினைவுகள் 2022 : வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா.. ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி - செப்டம்பர் மாதம் நடந்த மறக்க முடியாத விளையாட்டு நிகழ்வுகள்
நினைவுகள் 2022 : வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா.. ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி - செப்டம்பர் மாதம் நடந்த மறக்க முடியாத விளையாட்டு நிகழ்வுகள்
Year Ender 2022 :செப்டம்பர் மாதம் நடந்த மறக்க முடியாத விளையாட்டு நிகழ்வுகள்
செப்டம்பர் 9: ஜூரிச் டயமண்ட் லீக் பைனல் 2022 இல் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 88.44 மீட்டர் தூரம் எறிந்து நீரஜ் சோப்ரா டயமண்ட் லீக் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார்.
2/ 6
அக்டோபர் 8 : 1020 நாட்களுக்கு பிறகு ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தனது 71வது சர்வதேச சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி
3/ 6
செப்டம்பர் 11: துபாயில் இலங்கை அணி பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது
4/ 6
செப்டம்பர் 14: இந்திய டென்னிஸ் அரங்கில் கோலோச்சிய நரேஷ் குமார் 93வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.
5/ 6
செப்டம்பர் 15: லேவர் கோப்பைக்குப் பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்தார்.
6/ 6
செப்டம்பர் 18: பெல்கிரேடில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, 65 கிலோ எடைப் பிரிவில், பியூர்டோ ரிக்கோவின் செபாஸ்டியன் ரிவேராவை தோற்கடித்து நான்காவது பதக்கத்தை வென்றார்.