ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » நினைவுகள் 2022 : அதிர்ச்சி கொடுத்த சைமன்ஸ் மரணம்.. தாமஸ் கோப்பை வென்று அசத்திய இந்தியா - மே மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்

நினைவுகள் 2022 : அதிர்ச்சி கொடுத்த சைமன்ஸ் மரணம்.. தாமஸ் கோப்பை வென்று அசத்திய இந்தியா - மே மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்

Year Ender 2022 : 2022-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற விளையாட்டு உலகின் மிக சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு இதோ

 • 18

  நினைவுகள் 2022 : அதிர்ச்சி கொடுத்த சைமன்ஸ் மரணம்.. தாமஸ் கோப்பை வென்று அசத்திய இந்தியா - மே மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்

  மே 6: சீனாவின் ஹாங்சோ நகரில் நடக்க இருந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக காலவரையின்றி தள்ளி வைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பில் கவுன்சில் அறிவிக்கப்பட்டது

  MORE
  GALLERIES

 • 28

  நினைவுகள் 2022 : அதிர்ச்சி கொடுத்த சைமன்ஸ் மரணம்.. தாமஸ் கோப்பை வென்று அசத்திய இந்தியா - மே மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்

  மே 12: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் நியமித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

  MORE
  GALLERIES

 • 38

  நினைவுகள் 2022 : அதிர்ச்சி கொடுத்த சைமன்ஸ் மரணம்.. தாமஸ் கோப்பை வென்று அசத்திய இந்தியா - மே மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்

  மே 15: பாங்காக்கில் நடந்த தாமஸ் கோப்பை இறுதிப் போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா தனது முதல் தாமஸ் கோப்பை பட்டத்தை வென்றது.

  MORE
  GALLERIES

 • 48

  நினைவுகள் 2022 : அதிர்ச்சி கொடுத்த சைமன்ஸ் மரணம்.. தாமஸ் கோப்பை வென்று அசத்திய இந்தியா - மே மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்

  மே 15: ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற அணியில் அக்கம் வகித்த
  ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குயின்ஸ்லாந்தில் கார் விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்து உலக கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.

  MORE
  GALLERIES

 • 58

  நினைவுகள் 2022 : அதிர்ச்சி கொடுத்த சைமன்ஸ் மரணம்.. தாமஸ் கோப்பை வென்று அசத்திய இந்தியா - மே மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்

  மே 17 : காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக டெல்லியில் நடந்த இந்திய மல்யுத்த அணி தேர்வுக்கான தகுதி போட்டியில் தோல்வி அடைந்த விமானப்படை வீரர் சதேந்தர் மாலிக் நடுவர் ஜக்பிர்சிங்கை தாக்கியதால் ஆயுட் கால தடைக்கு உள்ளனார்.

  MORE
  GALLERIES

 • 68

  நினைவுகள் 2022 : அதிர்ச்சி கொடுத்த சைமன்ஸ் மரணம்.. தாமஸ் கோப்பை வென்று அசத்திய இந்தியா - மே மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்

  மே 19: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த உலக குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்னை நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்

  MORE
  GALLERIES

 • 78

  நினைவுகள் 2022 : அதிர்ச்சி கொடுத்த சைமன்ஸ் மரணம்.. தாமஸ் கோப்பை வென்று அசத்திய இந்தியா - மே மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்

  மே 25: ஹாக்கி இந்திய அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் நரிந்தர் பத்ரா இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரானது சட்டவிரோதமானது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

  MORE
  GALLERIES

 • 88

  நினைவுகள் 2022 : அதிர்ச்சி கொடுத்த சைமன்ஸ் மரணம்.. தாமஸ் கோப்பை வென்று அசத்திய இந்தியா - மே மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்

  ஜூன் 29: 14வது ஐபிஎல் தொடரில் முதன் முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் ஐபிஎல் தொடரிலே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

  MORE
  GALLERIES