முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » கெட்ட நேரம் தொடங்கும் முன் இந்த கனவுகள் வருமாம்... உங்களுக்கு இந்த கனவுகள் வந்திருக்கானு பாருங்க..!

கெட்ட நேரம் தொடங்கும் முன் இந்த கனவுகள் வருமாம்... உங்களுக்கு இந்த கனவுகள் வந்திருக்கானு பாருங்க..!

dreams | கனவு சாஸ்திரங்களின்படி கனவுகள் எதிர்கால நிகழ்வுகளை குறிக்கின்றன. ஒரு கெட்ட காலம் தொடங்கும் முன் சில கனவுகள் வரும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 • 18

  கெட்ட நேரம் தொடங்கும் முன் இந்த கனவுகள் வருமாம்... உங்களுக்கு இந்த கனவுகள் வந்திருக்கானு பாருங்க..!

  ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பதைக் கனவு மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 28

  கெட்ட நேரம் தொடங்கும் முன் இந்த கனவுகள் வருமாம்... உங்களுக்கு இந்த கனவுகள் வந்திருக்கானு பாருங்க..!

  செருப்பு திருட்டு கனவில் காலணிகள் திருடப்பட்டதை கண்டால் கவனமாக இருங்கள். இந்த கனவு நோயின் அறிகுறியாகும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது. இந்த கனவு வந்தால், உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

  MORE
  GALLERIES

 • 38

  கெட்ட நேரம் தொடங்கும் முன் இந்த கனவுகள் வருமாம்... உங்களுக்கு இந்த கனவுகள் வந்திருக்கானு பாருங்க..!

  நாய் கடிப்பது போல கனவு: கனவில் நாய் கடித்தால் அது அசுபமான கனவு என்று அர்த்தம். ஒரு நாய் உங்களைக் கடித்து இரத்தத்தை கண்டால், உங்கள் எதிரிகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் என்று அர்த்தம்.

  MORE
  GALLERIES

 • 48

  கெட்ட நேரம் தொடங்கும் முன் இந்த கனவுகள் வருமாம்... உங்களுக்கு இந்த கனவுகள் வந்திருக்கானு பாருங்க..!

  துடைப்பம்: கனவில் துடைப்பம் பார்ப்பது மிகவும் அசுபமானது. கனவு அறிவியலின் படி, நீங்கள் சில கெட்ட செய்திகளைப் பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

  MORE
  GALLERIES

 • 58

  கெட்ட நேரம் தொடங்கும் முன் இந்த கனவுகள் வருமாம்... உங்களுக்கு இந்த கனவுகள் வந்திருக்கானு பாருங்க..!

  ரோஜாப் பூவைப் பார்ப்பது: ஒருவர் கனவில் ரோஜாப் பூவைக் கண்டாலோ அல்லது நீங்கள் ரோஜாப் பூவைச் சாப்பிடுவதைப் பார்த்தாலோ நீங்கள் எதிர்காலத்தில் கடுமையான நோய்க்கு ஆளாக நேரிடும்.

  MORE
  GALLERIES

 • 68

  கெட்ட நேரம் தொடங்கும் முன் இந்த கனவுகள் வருமாம்... உங்களுக்கு இந்த கனவுகள் வந்திருக்கானு பாருங்க..!

  தானியங்கள்: கனவில் தானியங்களுடன் சேறு கலந்திருப்பதைக் கண்டால் வாழ்க்கையில் நெருக்கடி ஏற்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.எனவே கவனமாக இருங்கள்.

  MORE
  GALLERIES

 • 78

  கெட்ட நேரம் தொடங்கும் முன் இந்த கனவுகள் வருமாம்... உங்களுக்கு இந்த கனவுகள் வந்திருக்கானு பாருங்க..!

  முள் மரம்: முள் மரத்தில் உறங்குவது போல் கனவு கண்டால் அந்த நபர் பல குடும்ப பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று அர்த்தம்.

  MORE
  GALLERIES

 • 88

  கெட்ட நேரம் தொடங்கும் முன் இந்த கனவுகள் வருமாம்... உங்களுக்கு இந்த கனவுகள் வந்திருக்கானு பாருங்க..!

  சிரிப்பது: கனவில் நீங்கள் அதிகம் சிரிப்பதைக் கண்டால், நீங்கள் பெரும் சோகத்தை சந்திப்பீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு அத்தகைய கனவுகள் இருந்தால், கவனமாக இருங்கள்.

  MORE
  GALLERIES