முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » சந்திரனுடன் சேரும் சுக்கிரன்... தேடி வரும் செல்வயோகம்.. இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் தான்!

சந்திரனுடன் சேரும் சுக்கிரன்... தேடி வரும் செல்வயோகம்.. இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் தான்!

Venus Transit 2023: செல்வம் மற்றும் புகழுக்கு அதிபதியான சுக்கிரன், சந்திரனின் ராசியில் நுழையப் போகிறார். இதனால், 4 ராசிக்காரர்களுக்கு செல்வ யோகம் அமோகமாக இருக்கும்.

  • 16

    சந்திரனுடன் சேரும் சுக்கிரன்... தேடி வரும் செல்வயோகம்.. இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் தான்!

    கிரகங்களில் சுக்கிரன் செல்வம் மற்றும் புகழுக்கு அதிபதி ஆவார். வேத சாஸ்திரங்களின்படி, சுக்கிரன் கிரகம் தொடர்ந்து தனது ராசியை மாற்றிக்கொண்டேதான் இருக்கும். இப்போது வருகின்ற மே 30-ம் தேதி புதன் அதிபதியாக இருக்கும் மிதுனத்தில் இருந்து விலகி சந்திரனுக்கு சொந்தமான கடக ராசிக்குள் நுழைகிறது.பின்னர் ஜூலை 7ஆம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார்.

    MORE
    GALLERIES

  • 26

    சந்திரனுடன் சேரும் சுக்கிரன்... தேடி வரும் செல்வயோகம்.. இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் தான்!

    இதன் பிறகு சூரியனுக்கு சொந்தமான சிம்ம ராசிக்குள் செல்லும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தூக்கத்தில் கூட அதிர்ஷ்டம் அடிக்கும் யோகம் கிடைக்கப்போகிறது. ஒரு மாதத்திற்கு, இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட கார ராசியினர் யார் யார் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    சந்திரனுடன் சேரும் சுக்கிரன்... தேடி வரும் செல்வயோகம்.. இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் தான்!

    மேஷம்: சுக்கிரனின் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு எல்லா வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் பெரும் நிதி ஆதாயம் கிடைக்கும். வீட்டில் நல்ல சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் உல்லாசமாக இருப்பதைத் தவிர, முக்கிய விஷயங்களில் நல்ல காரியங்கள் நடக்கும்.

    MORE
    GALLERIES

  • 46

    சந்திரனுடன் சேரும் சுக்கிரன்... தேடி வரும் செல்வயோகம்.. இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் தான்!

    கடகம் :  இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நன்மை தரும். உத்தியோகத்தில் உங்கள் நிலை நன்றாக இருக்கும் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். இந்த ராசிக்கு மே 30 முதல் சாதகமான சூழ்நிலைகள் நிலவும்.. நிதி ரீதியாக இருந்த பிரச்னைகள் நீங்கி வலுப்பெறும். வேறு எந்த விதமான பிரச்சனைகளும் இருக்காது. வியாபாரிகள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் மேம்படும்.

    MORE
    GALLERIES

  • 56

    சந்திரனுடன் சேரும் சுக்கிரன்... தேடி வரும் செல்வயோகம்.. இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் தான்!

    விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு நல்ல மகிழ்ச்சியான நேரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மேலும், ஒரு மாதத்திற்கு எதிர்பாராத நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சுப காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

    MORE
    GALLERIES

  • 66

    சந்திரனுடன் சேரும் சுக்கிரன்... தேடி வரும் செல்வயோகம்.. இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் தான்!

    மீனம்: சுக்கிரனின் சஞ்சாரத்தால் இந்த ராசியினருக்கு அற்புதமாக இருக்கும். புதிய வாகனங்கள் வாங்கலாம். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். உடல்நலப் பிரச்சனைகள் இருக்காது. வியாபாரிகள் பெரும் லாபம் அடைவார்கள். திருமணமானவர்கள் குழந்தைகளைப் பெறலாம். வேலையை மாற்ற நினைப்பவர்கள் புதிய வேலைகள் தொடர்பான சலுகை கடிதங்களைப் பெறலாம்.

    MORE
    GALLERIES