Home » photogallery » spiritual » VAIKUNTA EKADASI SORGA VASAL OPEN AT TIRUPATI TEMPLE TODAY VAI

வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு... 4 டன் மலர்களால் அலங்காரம்

Vaikunta ekadasi 2022 | திருப்பதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறக்கப்பட்டது. 4 டன் மலர்களால் ஏழுமலையான் கோவில் அலங்கரிக்கப்பட்டது.