Home » photogallery » spiritual » VAIKUNTA EKADASI 2021 SRIRANGAM PERUMAL STARTED TO SORGA VASAL VAI

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று… மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பாடு...

பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, ஆண்டாள் கிளி மாலை, வைர அபயஹஸ்தம் உள்ளிட்ட ஆபரணங்களோடு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சொர்க்க வாசலுக்கு புறப்பாடு...