Tanjore Big Temple | தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது - புகைப்படங்கள்

Tanjore Big Temple | உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 13ம் தேதி நடைபெறுகிறது.