முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » புரட்டாசியில் தமிழக பக்தர்கள் திருப்பதி வருவதை தவிர்க்கவும் - தேவஸ்தானம் வேண்டுகோள்

புரட்டாசியில் தமிழக பக்தர்கள் திருப்பதி வருவதை தவிர்க்கவும் - தேவஸ்தானம் வேண்டுகோள்

 • 14

  புரட்டாசியில் தமிழக பக்தர்கள் திருப்பதி வருவதை தவிர்க்கவும் - தேவஸ்தானம் வேண்டுகோள்

  புரட்டாசி மாத வழிபாடுகளுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என திருப்பதி திருமலா தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 24

  புரட்டாசியில் தமிழக பக்தர்கள் திருப்பதி வருவதை தவிர்க்கவும் - தேவஸ்தானம் வேண்டுகோள்

  வரும் 17- ஆம் தேதி தொடங்கும் புரட்டாசி மாத கருட சேவை உற்சவத்தின் போது பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வது வழக்கம். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு சென்று வழிபடுவர்.

  MORE
  GALLERIES

 • 34

  புரட்டாசியில் தமிழக பக்தர்கள் திருப்பதி வருவதை தவிர்க்கவும் - தேவஸ்தானம் வேண்டுகோள்

  தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என திருப்பதி திருமலா தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 44

  புரட்டாசியில் தமிழக பக்தர்கள் திருப்பதி வருவதை தவிர்க்கவும் - தேவஸ்தானம் வேண்டுகோள்

  இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், குறிப்பிட்ட அளவில் 300 ரூபாய் கட்டணங்களுக்கான அனுமதி மட்டும் வழங்கப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES