முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்குவதில் மாற்றங்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்குவதில் மாற்றங்கள்!

  • News18
  • 13

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்குவதில் மாற்றங்கள்!

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 23

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்குவதில் மாற்றங்கள்!

    அதேநேரம், பக்தர்களுக்கு சலுகை விலையில் 70 ரூபாய்க்கு  4 லட்டுகள் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. இலவச லட்டு போக, கூடுதலாக தலா 50 ரூபாய் வீதம் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் எனவும், இதற்காக கோயிலுக்கு வெளியே கூடுதலாக 12 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் கூறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 33

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்குவதில் மாற்றங்கள்!

    நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் லட்டுகள் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    MORE
    GALLERIES