மேஷம்:
இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவையும் தோழமையையும் இன்று பெறுவீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய பயணங்கள் மற்றும் பயணங்களின் மூலம் நடைபெறுகிற வணிகம் இனிமையாகவும் சிறப்பாகவும் இருக்கும். உங்களின் உறவினர்கள் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலை மேம்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம்:
இன்று உங்கள் வாழ்க்கை நிலைமை சீராகும். உங்களின் வியாபாரத்தில் இன்று ஆதாயம் கிடைக்கும். ஆட்சி நிர்வாகத்தில் இருந்து உங்களுக்கான உதவிகள் கிடைக்கும். மற்றவர்களிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் சமநிலையை நீங்கள் வைத்திருப்பது அவசியம். இன்று வாகனம் ஓட்டும் போது முன்னெச்சரிக்கையாக இருங்கள்.
கடகம்:
இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று நீங்கள் வேலை செய்யும் இடத்தில் வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். உங்கள் உணவு சார்ந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். பயணத்தின் போது உங்கள் பொருட்களின் மீது கவனம் கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு ஏமாற்றங்கள் வந்து சேரும். எனவே ஜாக்கிரதையாக இருங்கள்.
சிம்மம்:
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் விரைவில் உங்களை தேடி வரும். இன்றைய பயணங்கள் இனிமையாக இருக்கும். காதல் உறவுகள் வலுவாக இருக்கும், மேலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இன்று எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும்..
கன்னி:
மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்த நாளாக இன்று அமையும். கல்வி சார்ந்த போட்டியில் எடுக்கும் முயற்சிகள் பலன் தரும். நிலுவையில் உள்ள பணிகள் இன்று முடிவடையும். உங்களுக்கான நீண்ட நாள் ஆசைகள் இன்று நிறைவேறும். வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் சமநிலையை எப்போதும் பார்த்து கொள்ளவும். இன்று பண வர அதிகம் இருக்கும்.
துலாம்:
நிதி மற்றும் வணிக சார்ந்து எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு பலனளிக்கும். உங்களை தேடி அதிக செல்வம், கௌரவம், புகழ் வர தொடங்கும். இன்று உங்களின் உடல்நிலையில் தொய்வு ஏற்படும். எனவே கவனமாகவும் நிதானமாகவும் இருங்கள். மற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்துவது முக்கியம். கடவுளின் ஆசியை பெற இன்று கோவிலுக்கு செல்லலாம்.
விருச்சிகம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். உங்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாள் நீங்கள் கொண்ட அரசியல் ஆசை நிறைவேறும். இன்று புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். உங்களின் பயணங்கள் நீங்கள் நினைத்ததை விடவும் இனிமையாக இருக்கும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அரசியல் துறையில் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் பலன் தரும். இன்று மற்றவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று வெற்றி பெறுவீர்கள். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். ஆரோக்கியத்தில் தளர்ச்சி ஏற்படலாம். எனவே எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். பணம் மற்றும் அதிர்ஷ்டம் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மகரம்:
இன்றைய நாள் இனிய நாளாக அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்களை தரும். உங்கள் குழந்தைகளின் கல்வி தொடர்பான நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். இன்று பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். காதல் உறவுகள் வலுவாக இருக்கும். வாகனங்களை ஓட்டும்போது இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கும்பம்:
இன்று உங்களின் வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள் கற்று கொள்ளுங்கள். மேலும் உங்களின் உடல்நிலையில் கவனமாக இருங்கள், இன்று வாழ்க்கையில் முன்னேற கூடிய பல விஷயங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் எதிரிகள் உங்களை வீழ்த்த முடியாது. ஏனெனில் அதிர்ஷ்டம் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கிறது.