முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » Photos | திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று சர்வ பூபால வாகனசேவை

Photos | திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று சர்வ பூபால வாகனசேவை

திருப்பதி ஏழுமலையில் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள் ஆன இன்று கொரோனா காரணமாக வழக்கமாக நடைபெற வேண்டிய தேரோட்டத்திற்கு பதில் காலை 8 மணி முதல் 9 மணி வரை சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.

 • 17

  Photos | திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று சர்வ பூபால வாகனசேவை

  திருப்பதி ஏழுமலையில் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று கொரோனா காரணமாக வழக்கமாக நடைபெற வேண்டிய தேரோட்டத்திற்கு பதில் காலை 8 மணி முதல் 9 மணி வரை சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 27

  Photos | திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று சர்வ பூபால வாகனசேவை

  திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்த பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள் காலை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்..

  MORE
  GALLERIES

 • 37

  Photos | திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று சர்வ பூபால வாகனசேவை

  ஆனால் தற்போதைய நிலையில் தேரோட்டம் நடத்த அனுமதி இல்லை. எனவே பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளாக இன்று தேரோட்டத்திற்கு மாற்றாக சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 47

  Photos | திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று சர்வ பூபால வாகனசேவை

  இதன் மூலம் அகில உலகங்களையும் ஆட்சி செய்யும் சர்வ பூ பாலகர் ஆன ஏழுமலையானை இந்த உலகில் இருக்கும் அனைத்து அரசர்களும் ( சர்வபூபாலகர்கள்) சாமி வாகனமாக மாறி தங்கள் தோளில் சுமந்து உற்சவம் நடத்துவதாக ஐதீகம்.

  MORE
  GALLERIES

 • 57

  Photos | திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று சர்வ பூபால வாகனசேவை

  இன்று காலை சர்வ திருவாபரண அலங்காரத்துடன் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு தீப தூப நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 67

  Photos | திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று சர்வ பூபால வாகனசேவை

  இதைத்தொடர்ந்த சம்பிரதாய ரீதியான கைங்கரியங்களுடன் ஏழுமலையானின் சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 77

  Photos | திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று சர்வ பூபால வாகனசேவை

  சர்வ பூபால வாகனசேவையில் ஸ்ரீதேவி பூதேவி உடன் காட்சி தரும் ஏழுமலையான்.

  MORE
  GALLERIES