ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » திருப்பதி: திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவம்... இரவு கஜவாகான சேவையில் எழுந்தருளிய பத்மாவதி தாயார்!

திருப்பதி: திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவம்... இரவு கஜவாகான சேவையில் எழுந்தருளிய பத்மாவதி தாயார்!

Tirupati | திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் ஆன நேற்று காலை தாயாரின் மோகினி அலங்கார சேவையும்,இரவு கஜவாகன சேவையும் நடைபெற்றன. செய்தியாளர்: சஜயக்குமார், திருப்பதி