திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
2/ 6
இந்நிலையில் நேற்று தை மாத பவுர்ணமியை முன்னிட்டு இரவு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்த மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் கண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
3/ 6
அப்போது பக்தர்கள் மாடவீதிகளில் காத்திருந்து ஏழுமலையானின் கருட வாகன சேவையை கண்டு தரிசனம் செய்தனர்.
4/ 6
அப்போது தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
5/ 6
கருட வாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமியை பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
6/ 6
ஏழுமலையானின் தை மாத கருட சேவை சிறப்பாக நடைபெற்றது.