நேற்று ஒரே நாளில் ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை 88,748..அவர்களில் 46,400 பக்தர்கள் இலவச தரிசனம் மூலமும், 25, 819 பக்தர்கள் 300 ரூபாய் தரிசன மூலமும்,கட்டண சேவை டிக்கெட்டுகள் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் மூலம் 16529 பக்தர்களும் ஆக மொத்தம் 88,748 பக்தர்கள் நேற்று ஏழுமலையானை வழிபட்டனர்.