முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » திருப்பதி போறீங்களா...? தரிசன டிக்கெட் வெளியீடு... உடனே புக் பண்ணுங்க...!

திருப்பதி போறீங்களா...? தரிசன டிக்கெட் வெளியீடு... உடனே புக் பண்ணுங்க...!

Tirupati | ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டது.

 • 15

  திருப்பதி போறீங்களா...? தரிசன டிக்கெட் வெளியீடு... உடனே புக் பண்ணுங்க...!

  திருப்பதியில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டது. 

  MORE
  GALLERIES

 • 25

  திருப்பதி போறீங்களா...? தரிசன டிக்கெட் வெளியீடு... உடனே புக் பண்ணுங்க...!

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  திருப்பதி போறீங்களா...? தரிசன டிக்கெட் வெளியீடு... உடனே புக் பண்ணுங்க...!

  இதனால் பல மணி நேரம்  காத்திருந்து பக்தர்கள்  தரிசனம் செய்து வருகின்றனர். இதில், 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 45

  திருப்பதி போறீங்களா...? தரிசன டிக்கெட் வெளியீடு... உடனே புக் பண்ணுங்க...!

  இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் வழிபட தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்  இன்று ( மே 24) காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 55

  திருப்பதி போறீங்களா...? தரிசன டிக்கெட் வெளியீடு... உடனே புக் பண்ணுங்க...!

  டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

  MORE
  GALLERIES