கடந்த 1130 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவிலை கட்ட பூமி பூஜை செய்து நான்கு மாட வீதிகள் அமைக்கவும்,கோவிலைசுற்றி அக்ரஹாரம் ஆகியவற்றை கட்ட ராமானுஜர் அடிக்கல் நாட்டினார். அப்போது முதல் திருப்பதி என்ற பெயரில் நாட்டின் பிரமுக புண்ணிய சேத்திரமான திருப்பதி படிப்படியாக அபிவிருத்தி அடைய துவங்கியது.