ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » திருப்பதி: திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவம் 3ம் நாள்... சிம்ம வாகனத்தில் பத்மாவதி தாயார்!

திருப்பதி: திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவம் 3ம் நாள்... சிம்ம வாகனத்தில் பத்மாவதி தாயார்!

Tirupati | திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான மூன்றாம் இரவு தாயாரின் சிம்ம வாகன சேவை கோவில் மாட வீதிகளில் நடைபெற்றது.