பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை, சயன அலங்காரத்தில் தாயார் பெரிய சேஷ வாகனத்தில் காட்சியளித்தார்.
2/ 8
பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை, சயன அலங்காரத்தில் தாயார் பெரிய சேஷ வாகனத்தில் காட்சியளித்தார்.
3/ 8
திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
4/ 8
9-ம் தேதி வரை நடைபெற உள்ள இவ்விழாவில், கொரோனா பரவல் தடுக்கும் விதத்தில் தாயாரின் திருவீதி உலா முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், கோயிலுக்குள் தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் தாயாரின் வாகன சேவை நடத்தப்படுகிறது.
5/ 8
பிரமோற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று இரவு தாயாரின் ஹம்ச வாகன சேவை நடைபெற்றது.
6/ 8
இரண்டாவது நாளான நேற்று காலை தாயாரின் பெரிய சேஷ வாகன சேவை நடைபெற்ற நிலையில் இரவு ஹம்ச வாகன சேவை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
7/ 8
திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவம். 2 ம் நாளான இன்று இரவு சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார்.
8/ 8
கொரோனா பரவலின் காரணமாக பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கோவிலுக்குள் ஏகாந்தமாக நடைபெற்று வருகின்றன.