முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » திருப்பதி ஏழுமலையானின் ஏப்ரல் மாத காணிக்கை வருமானம் எவ்வளவு தெரியுமா?

திருப்பதி ஏழுமலையானின் ஏப்ரல் மாத காணிக்கை வருமானம் எவ்வளவு தெரியுமா?

Tirupati | திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஏப்ரல் மாதம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

  • 14

    திருப்பதி ஏழுமலையானின் ஏப்ரல் மாத காணிக்கை வருமானம் எவ்வளவு தெரியுமா?

    ஏப்ரல் மாதம் ஏழுமலையானின் காணிக்கை வருமானம் 114 கோடியே 14 லட்சம் ரூபாய் ஆகும்.

    MORE
    GALLERIES

  • 24

    திருப்பதி ஏழுமலையானின் ஏப்ரல் மாத காணிக்கை வருமானம் எவ்வளவு தெரியுமா?

    கடந்த ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான வழிபட்ட நிலையில் அவர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் 114 கோடியே 14 லட்சம் ரூபாய் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 34

    திருப்பதி ஏழுமலையானின் ஏப்ரல் மாத காணிக்கை வருமானம் எவ்வளவு தெரியுமா?

    ஏப்ரல் மாதம் ஒரு கோடியே ஒரு லட்சம் லட்டு பிரசாதம் திருப்பதி மலையில் விற்பனை ஆகி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    திருப்பதி ஏழுமலையானின் ஏப்ரல் மாத காணிக்கை வருமானம் எவ்வளவு தெரியுமா?

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானுக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    MORE
    GALLERIES