ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » திருப்பதி : சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமியின் அழகிய புகைப்படங்கள்!

திருப்பதி : சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமியின் அழகிய புகைப்படங்கள்!

Tirupati | Tirupati | திருப்பதி மலையில் நடைபெறும் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் சிம்ம வாகன சேவை நடைபெறுகிறது.