ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » புரட்டாசி சனி : திருப்பதியில் குவிந்த பக்தர்கள்.. இலவச தரிசனத்திற்கு 16 மணிநேரம் காத்திருப்பு

புரட்டாசி சனி : திருப்பதியில் குவிந்த பக்தர்கள்.. இலவச தரிசனத்திற்கு 16 மணிநேரம் காத்திருப்பு

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், சுவாமி தரிசனம் செய்ய 16 மணிநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.