புராண காலத்தில் மகாவிஷ்ணு ஏழுமலையான் அவதாரம் எடுத்து திருப்பதி மலையில் எழுந்தருளிய பின் முதன் முதலில் பிரம்மா ஏழுமலையானுக்கு திருப்பதி மலையில் ஒன்பது நாட்கள் உற்சவம் நடத்தியதாக கூறப்படுகிறது. எனவேதான் திருப்பதி மலையில் நடைபெறும் ஒன்பது நாள் உற்சவத்திற்கு அப்போது முதல் பிரம்ம உற்சவம் என்ற பெயர் ஏற்பட்டது.