ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » திருப்பதி: திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவம்... அன்ன வாகன சேவை அலங்காரத்தில் பத்மாவதி தாயார்!

திருப்பதி: திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவம்... அன்ன வாகன சேவை அலங்காரத்தில் பத்மாவதி தாயார்!

Tirupati | கார்த்திகை பிரம்மோற்சவத்தை ஒட்டி, முதல் நாள் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் தாயாரின் சின்ன சேஷ வாகன புறப்பாடு விமரிசையாக நடைபெற்றது.