ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பக்தர்கள் இன்றி சொர்க்க வாசல் திறப்பு...

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பக்தர்கள் இன்றி சொர்க்க வாசல் திறப்பு...

Vaikunda Ekadasi | திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் அதிகாலை திறக்கப்பட்டது. பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.