முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர - கர்நாடக முதலமைச்சர்கள் வழிபாடு நடத்தினர். பிரமோற்சவ திருவிழாவின் 6-ஆம் நாளான இன்று, ஹனுமந்த வாகன சேவை நடைபெற்றது.

 • 123

  Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

  திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த  19-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

  MORE
  GALLERIES

 • 223

  Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

  ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு வேளைகளில், உற்சவர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருள்கிறார். 5ம் நாளான நேற்று, ஏழுமலையானுக்கு, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்.

  MORE
  GALLERIES

 • 323

  Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

  திருப்பதியில், 200 கோடி ரூபாய் செலவில், கர்நாடக அரசு சார்பில் விருந்தினர் மாளிகை கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை விழாவிற்காக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திருப்பதி  சென்றிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 423

  Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

  காலை ஆறரை மணி அளவில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனும், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவும் ஏழுமலையானை வழிபட்டனர்.

  MORE
  GALLERIES

 • 523

  Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

  தொடர்ந்து நடைபெற்ற சுந்தரகாண்ட பாராயணத்தில் ஜெகன்மோகன் கலந்து கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 623

  Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

  அதன் பின்னர் காலை 9 மணி முதல் 10 மணி வரை ரங்கநாதர் மண்டபத்தில் அனுமந்த வாகன சேவை நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 723

  Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

  திருப்பதியில் ஜெகன் மோகன் ரெட்டி

  MORE
  GALLERIES

 • 823

  Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

  மாலை தங்க தேரோட்டத்திற்கு பதிலாக, கோயிலுக்கு உள்ளேயே சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.

  MORE
  GALLERIES

 • 923

  Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

  இரவு கஜ வாகன சேவை நடைபெறுகிறது.

  MORE
  GALLERIES

 • 1023

  Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

  இவர்களுடன் எம்எல்ஏ ரோஜா, அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  MORE
  GALLERIES

 • 1123

  Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

  திருப்பதியில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

  MORE
  GALLERIES

 • 1223

 • 1323

  திருப்பதியில் பிரம்மோற்சவ விழா

  MORE
  GALLERIES

 • 1423

 • 1523

  கோவிலில் ஆந்திரா முதல்வருக்கு அளிக்கப்பட்ட மரியாதை

  MORE
  GALLERIES

 • 1623

  Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

  ஜெகன் மோகன் ரெட்டி

  MORE
  GALLERIES

 • 1723

  கட்சி தொண்டர்களுடன் ஜெகன் மோகன் ரெட்டி

  MORE
  GALLERIES

 • 1823

  Photos | திருப்பதியில் 5-ஆம் நாள் பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..

  ஜெகன் மோகன் ரெட்டி

  MORE
  GALLERIES

 • 1923

 • 2023

 • 2123

 • 2223

 • 2323

  குடும்பத்தினருடன் ஜெகன் மோகன் ரெட்டி

  MORE
  GALLERIES