ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » உங்க குணம் இதுதான்.. உடல் மொழியை புட்டுபுட்டு வைக்கும் உங்களது ராசி!

உங்க குணம் இதுதான்.. உடல் மொழியை புட்டுபுட்டு வைக்கும் உங்களது ராசி!

Body Language | ஆளுமை, வெறுப்பு, அன்பு, என்று எல்லாவற்றையும் பார்வை, கைகளில் அசைவு, உள்ளிட்ட உடல் மொழியின் மூலமாகவே வெளிப்படுத்த முடியும். பேச்சுத் தோரணை, வார்த்தைகளால் வசப்படுத்துவது, அமைதியாக இருந்தே காரியம் சாதித்துக் கொள்வது என்று ஒவ்வொரு ராசிக்கும் தனிப்பட்ட குணம், பண்புகள் இருக்கும்.