Home » photogallery » spiritual » THE MIRACLE OF THE FLOWERS THAT ARE PLACED ON THE SHIVALINGAM IN PUDUCHERRY VAI

சிவலிங்கத்தின் மீது வைக்கப்படும் மலர்கள் வாடாமல் துளிர்விடும் அதிசயம்...

புதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான கோட்டகுப்பத்தில் சிவன் லிங்கம் தலையில் வைத்த மரிகொழுந்து மற்றும் வாசனை இலைகள் தானாக துளிர்விட்டு வளர்வதை பக்தர்கள் கண்டு வழிபட்டு செல்கின்றனர். ( படங்கள்: இளவமுதன் - புதுச்சேரி )