மிதுனம்: சூரிய கிரகணம் மிதுன ராசியினருக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். உங்களுக்கு பணவரவுக்கான அறிகுறிகள் தென்படும். சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டு. சில காலத்திற்குப் பிறகு உங்களுக்கு வரவேண்டிய பணம் கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தைபேறூ உண்டாகும். நீதிமன்றத்தில் வெற்றி கிடைக்கும். அரசியல் லாபம் இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.