முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » 2023 வது ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் எப்போது?... இந்த ராசிக்காரர்கள் உஷாரா இருக்கணும்..!

2023 வது ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் எப்போது?... இந்த ராசிக்காரர்கள் உஷாரா இருக்கணும்..!

Negative Impact Of Solar Eclipse 2023 : அக்டோபர் 14, 2023 அன்று இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, இந்த கிரகணம் இரவு 8:34 மணிக்கு தொடங்கி, அதிகாலை 2:25 மணிக்கு முடிவடையும்.

  • 16

    2023 வது ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் எப்போது?... இந்த ராசிக்காரர்கள் உஷாரா இருக்கணும்..!

    ஜோதிடம் மற்றும் அறிவியல் ரீதியில் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஒரு வானியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகணங்கள் 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 20 ஏப்ரல் 2023 அன்று நிகழ்ந்தது. இதையடுத்து, இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் 14 அக்டோபர் 2023 அன்று நிகழ உள்ளது. இருப்பினும் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது . இந்த கிரகணம் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தெரியும். இந்திய நேரப்படி, இரவு 8:34 முதல் நள்ளிரவு 2:25 வரை நிகழும். இந்த கிரகணம் சில ராசிகளை நேரடியாக பாதிக்கும். அந்தவகையில், எந்தெந்த ராசிக்காரர்கள் அசுப பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    2023 வது ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் எப்போது?... இந்த ராசிக்காரர்கள் உஷாரா இருக்கணும்..!

    மேஷம் : ஜோதிட சாஸ்திரத்தின்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் சாதகமற்றதாகக் கருதப்படுகிறது. இந்த கால கட்டத்தில் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு துரோகம் இழைக்கலாம். அதுமட்டும் அல்ல, உங்களின் உறவினர்கள் உங்களை பிரச்சனைகளில் சிக்க வைப்பார்கள். வரவுக்கு ஏற்ற செலவு செய்வது நல்லது.

    MORE
    GALLERIES

  • 36

    2023 வது ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் எப்போது?... இந்த ராசிக்காரர்கள் உஷாரா இருக்கணும்..!

    ரிஷபம் : ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பண இழப்பு, அவதூறு, பொருள் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம். இக்காலத்தில் ரிஷபம் ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

    MORE
    GALLERIES

  • 46

    2023 வது ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் எப்போது?... இந்த ராசிக்காரர்கள் உஷாரா இருக்கணும்..!

    சிம்மம் : இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் உங்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும். உங்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். புதிய முதலீடு செய்வதை தவிர்க்கவும். இல்லையெனில், நஷ்டம் ஏற்படலாம். பணப் பரிவர்த்தனை விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

    MORE
    GALLERIES

  • 56

    2023 வது ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் எப்போது?... இந்த ராசிக்காரர்கள் உஷாரா இருக்கணும்..!

    துலாம் : ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் உங்களுக்கு பல அசுப பலன்களை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் தேவையற்ற மன அழுத்தம் காணப்படும். மன அழுத்தம் நீக்க, உங்கள் மனதை கடவுள் பக்தியில் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். எந்த செயலையும் யோசித்து செய்வது நல்லது.

    MORE
    GALLERIES

  • 66

    2023 வது ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் எப்போது?... இந்த ராசிக்காரர்கள் உஷாரா இருக்கணும்..!

    கன்னி : கன்னி ராசிகாரர்களுக்கு ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் நல்லதாகக் கருதப்படுவதில்லை. உங்களுக்கு நண்பர்களால் தொல்லை ஏற்படும். இந்த நேரத்தில் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். பொறுமையாக இருப்பது உங்களின் எதிர்காலத்திற்கு நல்லது. அவரவுக்கு மீறி செலவு செய்வதை தவிர்க்கவும்.

    MORE
    GALLERIES