கிரகங்களின் அரசனான சூரியன் மாதந்தோறும் இடம் பெயர்வார். அவ்வாறு ராசியை மாற்றுவது மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் இந்த மாதம் மார்ச் 15ஆம் தேதி சூரியன் தனது ராசியை மாற்றி மீன ராசிக்கு செல்ல உள்ளார். தற்போது சூரியன் கும்ப ராசியில் இருக்கிறார். ஜோதிட சாஸ்திரப்படி 2022 மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு சூரியன் உட்பட மற்ற கிரகங்களின் நிலை மாற்றம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலத்தை தரப்போகிறது. இதன் காரணமாக மார்ச் 15 முதல் ஏப்ரல் 14 வரையிலான ஒரு மாத காலம் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.