முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » புதன் - சூரியன் சேர்க்கையால் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகம்… இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறும்!

புதன் - சூரியன் சேர்க்கையால் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகம்… இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறும்!

புத ஆதித்திய யோகம் 2023 : மேஷ ராசியில் புதன் பகவான் சஞ்சரிக்கக்கூடிய நிலையில், சூரியன் மேஷத்திற்கு ஏப்ரல் 14ஆம் தேதி பெயர்ச்சி ஆனார். சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாத்திய யோகம் உருவானது. இந்த யோகத்தால் பல அதிஷ்டங்களை பெறப்போகும் ராசிகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

 • 16

  புதன் - சூரியன் சேர்க்கையால் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகம்… இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறும்!

  ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷத்திற்கு பெயர்ச்சி ஆன நிலையில், புதனும் சூரியனுக்கும் ஏற்பட்ட சேர்க்கையால் புதாதித்திய யோகம் உருவாகியுள்ளது. இதனால், 5 ராசியினருக்கு தொழில், வியாபாரத்தில் ஏற்றமும், பொருளாதார நிலை உயரக்கூடியதாக இருக்கும். ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் மே 14 வரை இந்த யோகம் நீடிக்கும். புதாதித்ய யோகம் தரக்கூடிய நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 26

  புதன் - சூரியன் சேர்க்கையால் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகம்… இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறும்!

  மேஷம் : செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசியில் இந்த புதாதித்திய யோகம் உருவாகுவதால் உங்கள் வாழ்க்கையில் ஆற்றலும், உற்சாகமும் நிறைந்திருக்கும். இந்த ஆற்றலை சரியான திசையில் பயன்படுத்துவதால் உங்கள் வாழ்க்கையில் பயனுள்ள காலமாக இருக்கும். மேலும், அதிகம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் வேலையில் புதிய மற்றும் அற்புதமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத வெற்றியைப் பெறுவீர்கள். புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி நல்ல லாபம் பெறுவீர்கள்.

  MORE
  GALLERIES

 • 36

  புதன் - சூரியன் சேர்க்கையால் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகம்… இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறும்!

  மிதுனம் : புத்தாதித்ய யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு செல்வச் செழிப்பை அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பீர்கள். மேலும், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றியை அடைவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். ஒரு புதிய தொழிலையும் தொடங்க சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் திறமையை மற்றவர்கள் பாராட்டுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகிப் பல வழிகளில் பணம் சம்பாதிப்பீர்கள். காதல் விவகாரங்களில் புத்தாதித்ய யோகம் மிகவும் சாதகமாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 46

  புதன் - சூரியன் சேர்க்கையால் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகம்… இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறும்!

  கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு புத்தாதித்ய யோகத்தின் பலன் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் நிதி விஷயங்களில் நன்மைகள் கிடைக்கும். நீங்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பையும் பெறலாம். நீங்கள் நீண்ட காலமாக உங்கள் வேலையை மாற்ற முயல்வார்களுக்குச் சாதக நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 56

  புதன் - சூரியன் சேர்க்கையால் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகம்… இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறும்!

  சிம்மம் : புத்தாதித்ய யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பணம் மற்றும் தொழில் ரீதியாக மிகவும் நன்மை பயக்கும். தொழிலில் சிறப்பாகச் செயல்படுவதால் நிதி விஷயங்களிலும் வெற்றி பெறலாம். ஆன்மிகப் பணிகளில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். அடுத்த ஒரு மாதம், உங்கள் வியாபாரத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், உங்கள் துணையுடன் உங்கள் உறவு வலுவாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 66

  புதன் - சூரியன் சேர்க்கையால் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய யோகம்… இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறும்!

  தனுசு : நீங்கள் புதாதித்ய யோகத்தின் செல்வாக்கால் தொழில் தொடர்பான விஷயங்களில் பல அற்புதமான வாய்ப்புகளைப் பெறலாம். உங்கள் அலுவலகத்தில் உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை மேம்படும். காதல் விவகாரங்களால் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுவீர்கள், துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

  MORE
  GALLERIES