Home » photogallery » spiritual » SRIRANGAM VAIKUNDA EKADASI FESTIVAL 2ND DAY PERUMAL PHOTOS VAI

வைகுண்ட ஏகாதசி 2-ம் நாள்: ஸ்ரீரங்கம் பெருமாளின் அழகிய புகைப்படங்கள்...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து திருவிழா 2-ம் நாள் உற்சவம் இன்று நடைபெற்றது. இதில் நம்பெருமாள் செளரி கொண்டை அலங்காரத்தில் அர்ச்சுனமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா ரெங்கா ரெங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம். செய்தனர். செய்தியாளார்: கதிரவன்