Home » photogallery » spiritual » SRIRANGAM RANGANATHAR TEMPLE CHITHIRAI FESTIVAL IN TRICHY VAI

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா... இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது... 

srirangam | ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர் : கதிரவன்