Home » photogallery » spiritual » SRIRANGAM EKADASI FESTIVAL 2021 9TH DAY URCHAVAM PERUMAL WORSHIP VAI

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 9-ம் நாள் உற்சவம்... முத்து பாண்டியன் கொண்டை அணிந்து வந்த பெருமாள்...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து 9ம் திருநாள் இன்று. நம்பெருமாள் முத்துக்குறிக்காக முத்து பாண்டியன் கொண்டை, முத்து அபயஹஸ்தம், முத்தங்கி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து காட்சி அளித்தார். (செய்தியாளர்: கதிரவன்)