ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 8-ம் நாள் உற்சவம்... முத்து கிரீடம் அணிந்து அழகாக வந்த பெருமாள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 8-ம் நாள் உற்சவம்... முத்து கிரீடம் அணிந்து அழகாக வந்த பெருமாள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா  பகல்பத்து 8ம் திருநாள் இன்று. நம்பெருமாள் முத்து கிரீடம் அணிந்து, ரத்தின மகர ஹண்டிகை, ரத்தின அபயஹஸ்தம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். செய்தியாளர் - கதிரவன், திருச்சி