திருவள்ளூரில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் 59வது திவ்ய தலமான வைத்திய வீரராகவ சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
2/ 6
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3/ 6
அதிகாலை 5:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நம்மாழ்வார் முதலில் ஊர்வலமாக வெளியே கொண்டுவரப்பட்டு பின்னர் பூதேவி ஸ்ரீதேவி சமேதராய் வைத்திய வீரராகவ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
4/ 6
கோவில் பிரகாரங்களை வலம் வந்த பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
5/ 6
இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர்.
6/ 6
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் சாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு...